Description
எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் பெற்றவர்களுக்கு மட்டுமே சாஸ்திரங்களில் மறைமுகமாக மறைந்துள்ள ஒருசில சூட்சும ரகசியங்களை புரிந்து கொள்ள முடிகிறது. எதுவுமே இல்லாமல் வாழ்ந்து மறைந்தவர்களிடத்தில் தான் நாம் இன்றும் இதைக் கொடு அதைக் கொடு என்று பிரார்த்தனையாக வைக்கிறோம். அதிகம் படித்தவரை விட உண்மையை உணர்ந்தவர்களே சத்தமில்லாமல் சாதிக்கிறார்கள் போன்ற யதார்தமான வரிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ரூ. 220.