View cart “பிரபஞ்ச வசியம் (மூன்றாவது பதிப்பு)” has been added to your cart.
5_Brahma Ragasiyam_book

பிரம்ம ரகசியம்

Description

எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் பெற்றவர்களுக்கு மட்டுமே சாஸ்திரங்களில்  மறைமுகமாக   மறைந்துள்ள ஒருசில  சூட்சும ரகசியங்களை புரிந்து கொள்ள முடிகிறது.  எதுவுமே  இல்லாமல் வாழ்ந்து  மறைந்தவர்களிடத்தில் தான் நாம் இன்றும் இதைக் கொடு அதைக் கொடு என்று பிரார்த்தனையாக வைக்கிறோம். அதிகம் படித்தவரை விட உண்மையை உணர்ந்தவர்களே சத்தமில்லாமல் சாதிக்கிறார்கள்  போன்ற யதார்தமான  வரிகள் இந்நூலில்  இடம்பெற்றுள்ளது. ரூ. 220.

error: Content is protected !!
Details available only for Indian languages
Settings Settings reset
Help
Indian language typing help
View Detailed Help