Description
தன்னிடம் உள்ள இறை சக்தியால் பிராப்தம் உள்ளவர்கள் இவரை அணுகுகிற பொழுது அவர்களது பிரச்சனைகள் மறைந்துவிடுவது பற்றிய விஷயங்களை ஒளிவு மறைவு இன்றி இந்நூலில் விபரித்துள்ளார். சான்றாக இவரிடம் பலன் அடைந்த அன்பர்களின் உணர்ச்சி பூர்வமான கடிதங்களையும் இந்நூலில் பிரசுகரித்துள்ளார். இது இரண்டாம் பதிப்பு ரூ. 160