Description
இந்திரா சௌந்தர்ராஜன், எழுத்தாளர் – பிரபஞ்ச வசியம் பற்றி…ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தை நான் வாசித்து முடித்தேன். ஆனந்தவேலுக்கு மனித வாழ்வை ஊடுருவி நோக்கும் ஆற்றல் நிரம்பியிருப்பதை எண்ணி நான் ஆச்சரியப்பட்டேன். அந்த ஆற்றலால் பலருக்கு நன்மை ஏற்பட்டு அவர்கள் நலமோடு திகழ்வதையும் எண்ணி மகிழ்ந்தேன். சில அனுபவங்கள் பெரிதும் சிலிர்ப்பை தந்தன. மனித வாழ்வை ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்த்து வாழ்வு குறித்துப் பலவாறு சிந்திக்க இந்த நூல் உதவும். இது மூன்றாம் பதிப்பு ரூ. 170