டாரட்

டாரட் பிரபஞ்சத்தின் சிறுவடிவம் (Microcozm of Universe) என்று அலிஸ்டர் கிராலே என்ற அறிஞர் கூறுகிறார். “டாரட்” எதிர்காலம் காணும் கலை மட்டுமல்லாது சகல சக்தியும் – கடந்த காலம் – நிகழ்காலம் – எதிர்காலம் என்ற முக்காலத்தையும் அறியும் ஒரு கலையாக உள்ளது, என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒவ்வொரு டாரட் கார்டின் சித்திரங்களுக்குள்ளும், பலவிதமான ரகசியங்கள் புதைந்துள்ளன. தோண்டத் தோண்ட நீர் ஊறும் என்பதைப் போல நாம் எந்தளவுக்கு ஈடுபாடு கொண்டு இதனுள் நுழைகிறமோ அந்தளவுக்கு பேசுகிறது என்பது அனுபவ உண்மை.

error: Content is protected !!
Details available only for Indian languages
Settings Settings reset
Help
Indian language typing help
View Detailed Help