Description
‘அமானுஷ்யம்’ என்றால் – மனிதனால் பேசப்படாத, மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி பேசுவதற்கு அமானுஷ்யம் என்று பெயர். மனிதன் எழுப்புவது மனுஷ்யம். மனிதன் இல்லாமல் ஒரு சக்தி எழுப்பினால் அமானுஷ்யம். இதை பொய்யென்று நினைத்துக் கொண்டு நம்பிக்கையில்லாததினால் இந்தக்கலை பாழ்பட்டு போகின்றது. அழகான செய்திகள் இதிலே இருக்கின்றன. ரூ. 180