Description
மானுட மனத்திற்குள் இருக்கும் விசேஷமான அந்த ஏழாவது அறிவான அமானுஷ்ய சக்தியே இவரது உண்மையான உயர்ந்த அடையாளம். சாதாரணமாக யாராலும் சாதிக்க முடியாத பல அபூர்வ விஷயங்களை நடத்திக்காட்டி… அந்த விஷயங்களில் சிலவற்றைஅடக்கத்துடன் “வசியம் ஒரு ரகசியம்” என்ற இவரது இந்த மூன்றாவது நூல் மூலம் தொகுத்துத் தந்திருக்கிறார். இது இரண்டாம் பதிப்பு ரூ.180