நான் யார்
- தென் தமிழ்நாட்டில் (கோயம்புத்தூர்) டாரட் துறையில் மிகவும் கைதேர்ந்தவர். அமானுஷ்ய துறையில் எளிதில் சாதிக்க முடியாத, கற்பனைக்கு எட்டாத விஷயங்களை சாதித்து காட்டியவர்.
- அமானுஷ்ய ஆய்வு மையத்தை நிறுவியவர்.
- இவர் ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், அரபிக் மாந்திரீகம், பெண்டுலம், அமானுஷ்யம், டாரட், சோழிப் பிரசண்ணம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
- அமானுஷ்யத் துறையில் தமிழ்நாட்டில் அனுபவம் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
- அமானுஷ்யத்துக்கும் – டாரட்என்ற கலைக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் உண்டு என்பதை நிரூபித்து வருகிறார்.
- சாஸ்திரங்களில் சொல்லப்படாத பரிகாரங்கள் மூலம் நம்பி வருபவர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார்.
- இவர் எல்லோருக்கும் டாரட் – பார்ப்பதில்லை. உள் மனம் ‘இவருக்குப் பார்’ என்று சொன்னால் மட்டுமே பார்க்கிறார். இல்லையென்றால் முன் அனுமதி பெற்றிருந்தாலும் சந்திக்க விரும்புவதில்லை.
- இவர் ஆவிகள் உலகம், ஜோதிட வித்யா என்ற மாத இதழிலும், பால ஜோதிடம் என்ற வார இதழிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
- இவர் டாரட் மற்றும் அமானுஷ்ய அனுபவங்களை நான்கு புத்தகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.
- இவர் சித்தர்கள் உலகம் என்ற மாத பத்திரிக்கை (தனிச் சுற்று) நடத்தி வருகிறார்.
- வெளியில் எங்கும் கிடைக்காத சக்திவாய்ந்த அமானுஷ்யமான – புதுமையான சக்கரங்கள் (Thangka) இவரிடம் மட்டுமே கிடைக்கும்.
- இவருக்கு கிடைத்த குருமார்களைப் போல இக்காலத்தில் மற்றவர்களுக்கு கிடைப்பார்களா என்பது சந்தேகமே!
தொடர்புக்கு
Dr எம். ஆர். ஆனந்தவேல்,
அமானுஷ்ய ஆய்வு மையம்,
ப. எண்: 5, புது எண்: 8 ராகவேந்திரா நகர், IOB காலனி,
பாரதியார் பல்கலைக்கழகம் அஞ்சல்,
மருதமலை,
கோவை – 641 046
தொலைபேசி: +91 96552 69723 / +91 78712 31344
ஈமெயில்: tarot.anandavelmr@gmail.com